• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஈஸ்வரஞானம் கந்தையா

பிறப்பு 28 JAN 1947 / இறப்பு 30 SEP 2025

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஈஸ்வரஞானம் கந்தையா அவர்கள் 30-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலை காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி வேலாயுதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி(ஆசிரியை) அவர்களின அன்புக் கணவரும்,

ஞானதுஸ்யந்தன், ஞானதுஸ்யந்தி, ஞானலோஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மருமக்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
துஸ்யந்தி - மகள்

    Mobile : +447817731490

லோஜினி - மகள்

    Mobile : +15196945508

துஸ்யந்தன் - மகன்

    Mobile : +447976742948

Leave a Reply