திருமதி பிறிஜட் மீறா ஜெறாட் எல்மோ
மலர்வு 10 APR 1969 / உதிர்வு 25 SEP 2025
யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பிறிஜட் மீறா அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜோசப், காலஞ்சென்ற ஞானறட்னம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, மேரிஜெட்றூட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெறாட் எல்மோ அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெனோலின், ஜெறி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜித்தா, டெனிசியஸ், வெனிசியஸ், ஆன், நிறோஷா மற்றும் சகிலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 Sep 2025 9:00 AM - 3:00 PM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
நல்லடக்கம்
Get Direction
Saturday, 27 Sep 2025 3:00 PM
General Cemetery, Mount Lavinia A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka
தொடர்புகளுக்கு
எல்மோ - கணவர்
Mobile : +94768543937
ஜெனோலின் - மகள்
Mobile : +94783449697
ஜெறி - மகன்
Mobile : +94762925178

























Leave a Reply