• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு.  வைரமுத்து சுப்பிரமணியம்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு மற்றும் ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.  வைரமுத்து சுப்பிரமணியம் (Rest House Maniyam) அவர்கள் 24.09.2025 புதன்கிழமை அன்று ரொறன்ரோ, கனடாவில் காலமானார். 
அன்னார் காலஞ்சென்ற நவணீதம்மா (பூசணி) அவர்களின் அன்புக் கணவராவார். 
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

Kuna (சந்தி)- 416 797 0684
Sooty : 416-725-0411
Mano : 647-403-7684
Ravi : 648-296-0164

Leave a Reply