திருமதி செல்லத்துரை அன்னலட்சுமி
பிறப்பு 27 JUN 1934 / இறப்பு 21 SEP 2025
யாழ்ப்பாணம் மணிக்கூட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை அன்னலட்சுமி அவர்கள் 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், Joseph ராமு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரகுமார்(சந்திரன்), ஜெகதாம்பாள்(ஜெயா), சிறிகுமார்(சிறி), காலஞ்சென்ற பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தங்கராசா, கலாமதி(இன்பம்), ராகினி, விஜயகுமாரி(பவானி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பத்மநாதன், றீற்ரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பத்மாவதி, பங்கிராஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கஜேந்திரன், கஜேந்தினி, கஜமுகன், கெளதமன், ஜனகன், கெளரீசன், றுசாந், சோபனா, சுருதி, டிலன், டினாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Kelliyana, Neyan, Ayira, Ayaan, Ayzan, Arjan, Mai, Annalaxmy, Aaravi, Anjali, Aadvik, Ajeesh, Ajay ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 24 Sep 2025 3:00 PM - 4:00 PM
Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Saturday, 27 Sep 2025 3:00 PM - 4:00 PM
Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Tuesday, 30 Sep 2025 9:00 AM - 11:30 AM
Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Tuesday, 30 Sep 2025 12:00 PM - 1:00 PM
Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
தங்கராசா - மருமகன்
Mobile : +33677736721
சந்திரன் - மகன்
Mobile : +447946324617
ஜெயா - மகள்
Mobile : +33643775533
சிறி - மகன்
Mobile : +33699979494
























Leave a Reply