திரு அன்ரன் யேசுதாசன் ரஜீவ்
மண்ணில் 31 JAN 1986 / விண்ணில் 05 SEP 2025
யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரன் யேசுதாசன் ரஜீவ் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று வாகன விபத்தில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், அன்ரன் யேசுதாசன் இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், சிவராஜா விஜயகுமாரி தம்பதிகளின்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனோஜிகா(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
அகர்ஷிகா, அக்ஷித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லக்ஷா(கனடா), கஜீவ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லக்ஜன்(லண்டன்), விக்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஜெகதாஸ்(கனடா), திவிகா(ஜெர்மனி), சதுர்த்திகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஷன், கபிஷன், வராகி ஆகியோரின் அன்பு மாமனும்,
ஷைஷா, ஷைரா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 22 Sep 2025 2:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Tuesday, 23 Sep 2025 9:30 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Tuesday, 23 Sep 2025 1:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
லக்ஜன் சிவராஜா - மைத்துனர்
Mobile : +447884527403
கஜீவ் - சகோதரன்
Mobile : +4917661175522
அன்ரன் யேசுதாசன் - தந்தை
Mobile : +94776138964
சிவராஜா - மாமா
Mobile : +447383225454
விஜயகுமாரி(விஜயா) - மாமி
Mobile : +447388053377

























Leave a Reply