• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வல்லிபுரம் திருச்செல்வம்

பிறப்பு 24 JUN 1943 / இறப்பு 18 SEP 2025

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தை பூர்வீகமாகவும், வவுனியா, கிளிநொச்சி(இலங்கை),  சென்னை(தமிழ்நாடு இந்தியா) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் திருச்செல்வம் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.

அன்னார், இராமர் வல்லிபுரம் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், கந்தையா நாகம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

குணமணி அவர்களின் அன்புத் துணைவரும்,

வாசுகி, இதயதாசன், சுகந்தி, சுபாஜினி, வினோதினி ஆகியோரின் பரிவுமிகு தந்தையும்,

நல்லையா, எமிலி, பிறேமகுமார், சுதாமதன், வாமதேவன் ஆகியோரின் அன்பார்ந்த மாமனாரும்,

லோகநாதன் அவர்களின் நேசமான மைத்துனரும்,

பாலசிங்கம், இராசசிங்கம், சிவராசா ஆகியோரின் சகோதரரும்,

புவனேஸ்வரி, நவமணி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனரும்,

அபிநயா, அகவன், அகல்யா, அதிசயா, அவந்தியா, ரிம், கிலியான், கென்சோ, மைனா, சிந்துஜன், சரண்யா, சந்தோஷ், சுமன்ராஜ், ஐஸ்வரியா, சாருஜன், விதுன், விஸ்ணு, அஸ்வின், யசிமாறன், சாருஜன், கஜானி, வைஷ்ணவி, காருண்யா ஆகியோரின் பாசம் நிறைந்த பாட்டனும்,

யஸ்வின், ஜியானா ஆகியோரின் பெருமைமிகு பூட்டனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 22 Sep 2025 9:30 AM
    Electric Crematorium Valasaravakkam saravanan cell 9445200800 bridhavan Nagar, Valasaravakkam, Porur, Chennai, Tamil Nadu 600087

தகனம்
Get Direction

    Monday, 22 Sep 2025 11:00 AM
    Electric Crematorium Valasaravakkam saravanan cell 9445200800 bridhavan Nagar, Valasaravakkam, Porur, Chennai, Tamil Nadu 600087

தொடர்புகளுக்கு
வாசுகி - மகள்

    Mobile : +33769886082

பிறேமகுமார் (ரூபன்) - மருமகன்

    Mobile : +41783022407

சுதாமதன் - மருமகன்

    Mobile : +41794885296

வாமதேவன் - மருமகன்

    Mobile : +41787887575

இதயதாசன் - மகன்

    Mobile : +33763959732

நல்லையா - மருமகன்

    Mobile : +33695104883

Leave a Reply