• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்லையா சிவபாலன்

பிறப்பு 12 AUG 1948 / இறப்பு 18 SEP 2025

யாழ். அல்வாய் தெற்கு ஓடையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி 403, கண்டி வீதி, சங்கத்தானையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிவபாலன் அவர்கள் 18-09-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனும், காலஞ்சென்றவர்களான குலசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சுலோசனா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் சந்திரபோஸ், காலஞ்சென்றவர்களான சந்திரன், பூமா, உமா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகரூபன்(பிரான்ஸ்), சிவகொளரி(பிரான்ஸ்), ராகவன்(பிரான்ஸ்), ரொசாந்தன்(பிரான்ஸ்), கெங்கா(ஆசிரியர் வித்தியானந்த கல்லூரி-முல்லைத்தீவு), பிருந்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலைமகள்(பிரான்ஸ்), மயூரன்(பிரான்ஸ்), டயானா(பிரான்ஸ்), சுஜேந்தினி(ஆசிரியர் வித்தியானந்த கல்லூரி-முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின், நிவேக், அபிரா, ஹர்ஜித், டெலுக்‌ஷன், வர்ஷன், அனா, ஆரி, அகில் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் தயாள்பூபதி, தேவராசா, காலஞ்சென்ற பேரின்பநாதன் மற்றும் விஜயகுமாரி, யோகராணி, சொர்ணலிங்கம். நடேசஈஸ்வரி, கிருபாஸ்கரன், அன்னகிருபா, குலகேதீஸ்வரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று மு.ப 10:00 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

வீட்டு முகவரி:-
இல. 403, கண்டி வீதி,
சங்கத்தானை, சாவகச்சேரி
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குகன் - மகன்

    Mobile : +33777767936

சுலோசனா - மனைவி

    Mobile : +94774283129

மயூரன் ‪ - மருமகன்

    Mobile : +33651173120

ரகு - மகன்

    Mobile : +33758253457

ரொசான் - மகன்

    Mobile : +33695364273

கெங்கா - மகன்

    Mobile : +94776063201


 

Leave a Reply