திரு ஞானராஜன் ஞானமனோகரன்
பிறப்பு 07 JUN 1975 / இறப்பு 13 SEP 2025
வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானராஜன் ஞானமனோகரன் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானமனோகரன், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பியாமளா(பிரியா) அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரிதா, பிரதாப், பிரசா, பிரவிணா, பிரிதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தா, சுரேஸ், நிரஞ்சன், சாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பியாமனா - மனைவி
Mobile : +33666354498
பிரதாப் - மகன்
Mobile : +33666879629
சுரேஸ் - சகோதரன்
Mobile : +33652580562
நிரஞ்சன் - சகோதரன்
Mobile : +33630856309























Leave a Reply