திருமதி சரஸ்வதி செல்லத்துரை
மண்ணில் 20 FEB 1938 / விண்ணில் 13 SEP 2025
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Busheyயை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி செல்லத்துரை அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் செல்லப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(செல்லமணி) அவர்களின் அன்பு மனைவியும்,
சசிசேகரன், சசிசேயோன், சசிகஜன், உமா, உமைபாலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன், கீதா, ராகினி, விஜிதா, சிராணி ஆகியோரின் அன்பு மாமியும்,
மதுரா, மைதிலி, பிரித்தா, சரண், சஞ்ஜீவ், நிதர்சன், மேவின், கேமன், விதுர்ஷன், சஹானா, தமிழ்வாணி, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கனகலிங்கம் அன்னலட்சுமி, சுகிர்தம்பாள், பூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, முத்தையா, அன்னலட்சுமி, கனகலிங்கம், ராசலிங்கம், ஜெயகுணாளன் மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் ஆசைமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சசிசேகரன் - மகன்
Mobile : +447983409130
சசிசேயோன் - மகன்
Mobile : +447758469754
சசிகஜன் - மகன்
Mobile : +447459532229
விக்கினேஸ்வரன் - மருமகன்
Mobile : +447792694289
உமா - மகள்
Mobile : +447553269323
உமைபாலன் - மகன்
Mobile : +447881593304
























Leave a Reply