திரு சித்தார் சின்னையா ஆனந்தம்
பிறப்பு 13 JAN 1951 / இறப்பு 07 SEP 2025
யாழ். தல்லையப்புலம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சித்தார் சின்னையா ஆனந்தம் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சித்தார் சின்னையா வைராத்தை தம்பதிகளின் இளைய புதல்வரும்,
காலஞ்சென்ற கண்மனி, காலஞ்சென்ற சின்னதங்கம், புவேனஸ்வரி (கணடா) , செல்லாச்சி (இலங்கை), சோதிலிங்கம் (இலங்கை), உருத்திரன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற வல்லிபுரம், காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற துரைசிங்கம், காலஞ்சென்ற இளையதம்பி, சரஸ்வதி (அம்புளி), செல்லம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
புஸ்பமலர்(இலங்கை), புஸ்பராணி(கனடா), புஸ்பராசா(கனடா), புஸ்பபாலன்(கனடா), புஸ்பதேவன்(டென்மார்க்), புஸ்பதேவி(குவைத்), மகாதேவன்(கனடா), சுகிர்தமலர்(கனடா), மாலினி(கனடா), வாமதேவன்(டென்மார்க்), ஈஸ்வரன்(கனடா), சீறிதரன்(நோர்வே), சாந்தினி(கனடா), சுதாசினி(கனடா), சுரேஸ்வரன்(நோர்வே), திலகராணி(இலங்கை), செல்வநேசன்(பிரான்ஸ்), கண்ணதாசன்(கனடா), கலாநிதி(கனடா), லதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவிகா(நோர்வே), சத்தியதேவி(இலங்கை), கருணாதேவி(சுவிஸ்), மலர்விழி(பிரான்ஸ்), சுமதி(இலங்கை), வாணி(கனடா), திலீபன்(கனடா), சிவதாசன்(கனடா), சித்திரா(இலங்கை) ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னார் தனது ஆரம்பக் கல்வியை கட்டைவேலி M.M. பாடசாலையிலும், இடைநிலையை நெல்லியடி மத்திய மகாவித்தியாலத்திலும், தொழிற்கல்வியை கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ். பல்கலைகழக் பொருளியல் பீடத்திலும் கற்றார், இலண்டனில் அகதிகள் புனர் வாழுக் கழகம், TRTEC, ஞாயிறு தமிழ்ப் பள்ளிகள் பலவற்றிலும் பணியாற்றி தன் முழு வாழ்வையுமே நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றிய மாண்பாளர்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 12 Sep 2025 5:00 PM - 8:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
பார்வைக்கு
Get Direction
Saturday, 13 Sep 2025 2:00 PM - 4:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Get Direction
Sunday, 14 Sep 2025 10:00 AM - 1:00 PM
Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 14 Sep 2025 2:00 PM - 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
உணவு உபசரிப்பு
Get Direction
Sunday, 14 Sep 2025 3:00 PM - 5:00 PM
Harrow District Masonic Centre HDMC Northwick Cir, Harrow HA3 0EL, United Kingdom
தொடர்புகளுக்கு
கவி வீரவாகு - சகோதரன்
Mobile : +447956498627
செல்வநேசன் - மருமகன்
Mobile : +33623167511
சிறீதரன் - மருமகன்
Mobile : +4795800334
சுதா பிரபா - மருமகள்
Mobile : +14168934625
செல்வா செல்வத்துரை - நண்பர்
Mobile : +447956481526
அன்பழகன் - நண்பர்
Mobile : +447791837910























Leave a Reply