• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஐயாத்தம்பி குமாரதாஸ்

பிறப்பு 16 JUN 1964 / இறப்பு 28 AUG 2025

யாழ். எழுதுமட்டுவாளைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்தம்பி குமாரதாஸ் அவர்கள் 28-08-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற ஐபாத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அன்ரன் பிறிற்சறா றீற்றம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருள்மேரி(தேவிகா) அன்புக் கணவரும்,

அலெக்ஸ்றோய்(Alexroi), ஒர்லியன்(Aurelien), அஞ்சலி(Angele), அஞ்சலிக்கா(Angelika) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற குமாரகுலசிங்கம், குமாரலிங்கம், காலஞ்சென்ற குமாரசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

Contact details:
Ceylon +94742714781(Mother-in-law) 

என்னை என்றும் விசாரிக்கும் நல்ல தகப்பன்

 என்னை என்றும் விசாரிக்கும், நல்ல தகப்பன் நீர் 
எனக்காய் பரிந்து பேசும், உண்மையுள்ளவர் நீர்
அழும் போது அணைக்கிறீர், அழகாக சுமக்கிறீர்
 தாய் என்னை மறந்தாலும், தாலாட்டினீர்!!!

நீ என் உறவென்று, வாயில் சொன்னனர் 
உதவிகள் வேண்டும் போது, ஊமையாகினர் 
நீ என் பிள்ளை என்று, உயர்த்தி வைத்தீரே 
உதறின கரங்களுக்கும், உதவ வைத்தீரே
அழும் போது அணைக்கிறீர், அழகாக!!!

 இதுதான் வழியென்று, யாரும் சொல்லவிலை
 நானே வழியென்று, தூக்கி சுமந்தீரே,  
பார்த்து போ என்று சொல்ல பலருண்டு
 பாதையில் கூட வர நீரேயுண்டு
அழும் போது அணைக்கிறீர், அழகாக!!!

முடிந்த என் வாழ்வை தொடங்கி வைத்தீரே 
முடி கூட கருகாமல், காத்துகொண்டீரே 
மண்ணில் விழுந்ததெல்லாம், மக்கி போகுமே 
விதையாய் விழ வைத்து, எழும்ப செய்தீரே
அழும் போது அணைக்கிறீர், அழகாக!!.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
திருப்பலி
Get Direction

    Monday, 15 Sep 2025 11:30 AM
    Saint Gabriel's Church 390b Northolt Rd, South Harrow, Harrow HA2 8EX, United Kingdom

நல்லடக்கம்
Get Direction

    Monday, 15 Sep 2025 2:00 PM
    Oak Hill Lawn Cemetery and Crematorium Oak Hill Lawn Cemetery and Crematorium, South Way, Hatfield AL10 8HS, United Kingdom

தொடர்புகளுக்கு
அகலக்ஸ் சறாய் - மகன்

    Mobile : +447411273077

ஒர்லியன் - மகன்

    Mobile : +447578211012

ரவி - மைத்துனர்

    Mobile : +33650011976

குணா - மைத்துனர்

    Mobile : +447869657169

யாலு - உறவினர்

    Mobile : +447792671456

லிங்கம் - சகோதரர்

    Mobile : +33695723041

Leave a Reply