• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்

தோற்றம் 14 MAR 1955 / மறைவு 02 SEP 2025

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்  Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கிரிஷா அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வரதராஜா, விமலகாந்தன், பாஸ்கரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சர்மினி, கோபிகா, பிரியந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ், லஷின்ரன், கணராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்‌ஷிகா, அஷ்விகா ஆகியோரின் அன்பு பாசமிகு தாத்தாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 06 Sep 2025 3:00 AM - 4:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 07 Sep 2025 3:00 AM - 4:00 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 10 Sep 2025 9:00 AM - 11:30 AM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 10 Sep 2025 1:00 PM
    Funérarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
முருகதாஸ் - மருமகன்

    Mobile : +33650078404

கணராஜன் - மருமகன்

    Mobile : +33666724671

கோபிகா - மகள்

    Mobile : +33623562022

Leave a Reply