திருமதி அன்னபூபதி குணரட்ணம்
பிறப்பு 26 SEP 1928 / இறப்பு 04 SEP 2025
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூபதி குணரட்ணம் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்தாம்பி குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
தம்பையா குணரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம், பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வமலர், தவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அன்னலட்சுமி(கிளி பரந்தன்), அருந்தவம்(ஏழாலை), குகதாஸ்(ராசன்- கனடா), குகநாதன்(ரஞ்சன் - லண்டன்), அனுலதா(குஞ்சு- சாவகச்சேரி), குனேந்திரதாஸ்(லவன் - கனடா), அனுதரூபி(ரூபி- லண்டன்), குணசீலன்(கண்ணன் - கனடா), காலஞ்சென்ற குணேந்திரதாஸ்(சிவம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜதுரை, மகாதேவன் மற்றும் சாந்தமலர்(கனடா), நந்தினி(லண்டன்), இந்திரகுமார்(இலங்கை), குமுதினி(கனடா), விநாயகமூர்த்தி(லண்டன்), செல்வி(கனடா) ஆகியோரின் மாமியாரும்,
அருந்தேவநிதி(பிரான்ஸ்), விஜயகலா(கனடா), மனோகரதாஸ்(கனடா), கேமமாலினி(நெதர்லாந்து), சிவப்பிரியன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பவன்(எழில்கண்ணன்), சுதா(லண்டன்), சுதன்(பிரான்ஸ்), சர்மிலன்(கனடா), திவாகர்(கனடா), Dr.கிசன்(அயர்லாந்து), Dr.சபிதா(லண்டன்), கார்த்தி(லண்டன்), கபில்(லண்டன்), Dr.யஸ்மின்(டினோ- லண்டன்), விநோயன்(லண்டன்), Dr.விதுசன்(லண்டன்- University of Cambridge), அனோஜன்(கனடா), BA லாவண்யா(கனடா), அஸ்வின்(கனடா), அஸ்விகா(கனடா), நட்டலி, பாஸ்கரதேவன், சிவசேகரன், ரவிசங்கர், பிரதீபா, நித்தியவதனி, இன்பகுலேந்திரன், நிருசா, ஜெனனி, ஆர்த்தி, Dr.கவீந்திரன் ஆகியோரின் பேத்தியும்,
அபினிஸ்(M.Eng), சர்மி, தர்ஷிகா, அஜிஸ், அஸ்விகா, அஸ்விதா, அபிநயா, ஆரணியா, நிசானா, சோனா, ஹரி, சனா, சாரா, மகதி, மகல்யா, மீனாட்சி, ஜலின் பிரன்டன், கேசன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் களையப்பன் வீதி, ஏழாலை வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சன் - மகன்
Mobile : +447738764501
தவம் - மகன்
Mobile : +94769655075
























Leave a Reply