திருமதி சிவயோகநாதன் ரஜனி
மலர்வு 18 APR 1972 / உதிர்வு 02 SEP 2025
யாழ். கோண்டாவில் மேற்கு நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Vilbel, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகநாதன் ரஜனி அவர்கள் 02-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூபாலசிங்கம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவயோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கிஷான், துவாரகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவயோகநாதன் - கணவர்
Mobile : +447810586060























Leave a Reply