திரு நடராசா கயிலாயர்
இறப்பு - 30 AUG 2025
யாழ், துன்னாலை மணியாதோட்டத்தைப்(கோவிற்சந்தை) பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசா கயிலாயர் அவர்கள் 30-08-2025 சனிக்கிழமை அன்று அவரது மணியாதோட்ட இல்லத்தில் காலமானார்.
அன்னார், நடராசா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், ரெஜிஸ்ரார் சபாபதிப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
திருச்செல்வி(பபி), இளஞ்செல்வி(உஷா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தங்கராஜா, காலஞ்சென்ற துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2025 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரோண்டை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94769165270
Phone : +94772289413























Leave a Reply