• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு செல்லமுத்து ஜெயநாதன்

பிறப்பு 28 SEP 1949 / இறப்பு 25 AUG 2025

யாழ். வறுத்தலைவிளானைப் பிறப்பிடமாகவும் நைஜீரியா Kano, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமுத்து ஜெயநாதன் அவர்கள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பூரணலிங்கம்- விக்னேஸ்வரி, இரத்தினசிங்கம்- கனகம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,

விமோஷனா, அருந்தா ஆகியோரின் அன்புக் கணவரும்,

ஜெயலட்சுமி(வதனா), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன்(பொலிங்டன்), செல்வலட்சுமி(அல்லி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயனா, ஜெகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Feler அவர்களின் ஆசை மாமனாரும்,

ஜோசுவா ஆஞ்ஜன், ஜஸ்மினா அஞ்ஜலி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குகராஜா, சோதிலிங்கம், சிவமணி(அம்பிகை), பகீரதன், ஜெயரதன், சிறீரதன், பிறேமாவதி, காலஞ்சென்றவர்களான புவீந்திரன், மகேந்திரன், விஜியேந்திரன், லலிதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 30 Aug 2025 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Sunday, 31 Aug 2025 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
அருந்தா - மனைவி

    Mobile : +14162827907

ஜெயனா - மகள்

    Mobile : +16473302715

ஜெகன் - மகன்

    Mobile : +14164640161

Feler - மருமகன்

    Mobile : +16475266069

Leave a Reply