திருமதி ஜெயதேவி சிவயோகநாயகம்
மண்ணில் 04 APR 1953 / விண்ணில் 23 AUG 2025
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hattingen நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயதேவி சிவயோகநாயகம் அவர்கள் 23-08-2025 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் இராசமணி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற மாணிக்கவாசகம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாணிக்கவாசகம் சிவயோகநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரசாத், பிரதாப், பிரகாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அபினா அவர்களின் அன்பு மாமியாரும்,
அனாயா அவர்களின் அப்பம்மாவும்,
டில்லிராணி, ஜீவதாரிணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சச்சிவானந்தம், யோவேல் தவச்செல்வன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோய்லின் அவர்களின் அன்பு பெரியதாயாரும்,
திஷான் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகருணா திலகன், சிவ சந்திர பாரதி ஆகியோரின் அண்ணியும்,
உதயகுமாரி, மங்களாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Friday, 29 Aug 2025 10:00 AM - 12:00 PM
Protestant cemetery on the water tower Bredenscheider Str. 16-18, 45525 Hattingen, Germany
பார்வைக்கு
Get Direction
Friday, 29 Aug 2025 3:00 PM - 6:00 PM
Protestant cemetery on the water tower Bredenscheider Str. 16-18, 45525 Hattingen, Germany
இறுதி ஆராதனை
Get Direction
Saturday, 30 Aug 2025 9:00 AM
Evangelische Johannes Kirchengemeinde Uhlandstraße 32, 45525 Hattingen, Germany
நல்லடக்கம்
Get Direction
Saturday, 30 Aug 2025 10:30 AM
Protestant cemetery on the water tower Bredenscheider Str. 16-18, 45525 Hattingen, Germany
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +49232484397
பிரசாத் மகன் - மகன்
Mobile : +4915731665308























Leave a Reply