திரு. சந்திரகாந்தான் (ஹரி) சிவபாதசுந்தரம்
பிறப்பு: பங்குனி 13 - 1955 / இறப்பு: ஆவணி 26 - 2025
திரு. சந்திரகாந்தான் (ஹரி) சிவபாதசுந்தரம் அவர்கள் கனடாவில் ஆவணி 26-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்
பார்வை:
சனிக்கிழமை – August 30, 2025
5:00 PM - 9:00 PM
ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025
8:00 AM - 10 AM
30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2
ஈமைக்கிரியைகள், நல்லடக்கம்:
ஞாயிற்றுக்கிழமை – August 31, 2025 - 11:00 AM
30 Bramwin Court, Brampton, ON, L6T 5G2
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
Sent from my iPhone























Leave a Reply