• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவின் எப்-15 விமானத்தை சுட்டு வீழ்த்திய சீன ஏவுகணை

ஈ​ரானின் தென்​மேற்​குப் பகு​தி​யில் கடந்த மாதம் விபத்​துக்​குள்​ளான அமெரிக்கா​​வின் எஃப்​-15 ரக போர் விமானம், சீன ஏவுகணையால்  சுட்டு வீழ்த்​தப்​பட்​டிருக்​கலாம் என கூறப்​பட்​டுள்​ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் மூண்ட சூழலில், சீனா மறை​முக​மாக ஈரானுக்கு ராணுவ உதவி​களை வழங்​கி​யிருக்​கலாம் என்று கூறப்​படு​கிறது.

குறிப்​பாக, ரேடார்​களில் சிக்​காமல் பறக்​கும் ‘ஸ்​டெல்த்' தொழில்​நுட்​பம் மற்​றும் அதிதூர இலக்​கு​களைக் கண்​காணிக்​கும் ரேடார் அமைப்​பு​களை ஈரானுக்கு சீனா வழங்​கிய​தாக நம்​பப்​படு​கிறது.
 

Leave a Reply