• Welcome to TamilsGuide
செய்திகள் 1

படு கிளாமரான உடையில் நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட போட்டோஸ்

சினிமா

தமிழில் இமைக்கா நொடிகள் அடங்க மறு, அயோக்யா, அரண்மனை 4 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ராஷி கண்ணா.

தெலுங்கிலும் டாப் நாயகியாக வலம் வரும் இவர் ஹிந்தி த சபர்மதி ரிப்போர்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த ராஷி கண்ணா கிளாமர் உடை அணிந்து வந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,
 

Leave a Reply