பாலிவுட்டின் டாப் நாயகியாக வலம்வந்த நடிகை அனுஷ்கா ஷர்மாவின் போட்டோஸ்
சினிமா
பாலிவுட் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சி மூலம் நடிப்பில் களமிறங்கியவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.
கொஞ்சம் கொஞ்சமான வளர்ச்சியை கண்டவர் பாலிவுட்டின் டாப் நாயகியாக வலம் வந்தார். மிகவும் தெளிவாக கதைகள் தேர்வுசெய்து நடித்து வந்தவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை திருமணம் செய்து 2 குழந்தைகளை பெற்றார்.
தற்போது சினிமாவை விடுத்து குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் உள்ளார்.
இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம்.