திரு மகேந்திரன் சின்னத்துரை
பிறப்பு 01 SEP 1955 / இறப்பு 23 NOV 2026
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கு மற்றும் கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரன் சின்னத்துரை அவர்கள் 23-11-2026 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,
தில்லைராணி(றோசா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான புலேந்திரன், புனிதமலர் மற்றும் செல்வேந்திரன் ஆகியோரின் சகோதரனும்,
ஜெயந்தன், ஜெயந்தி, ஜெனனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தரூபன், தயாநந்தன், சுஜீவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரதீபன், பிரசாந்தன் ஆகியோரின் சித்தப்பாவும்,
தார்மிகா, நிதர்ஷிகா, றியா, தறின் ஆகியோரின் பெரியப்பாவும்,
காலஞ்சென்றவர்களான கலைவாணி, கணா மற்றும் கார்த்திகா, கபிலன் ஆகியோரின் மாமனாரும்,
சொலே, அபீஷா, அஜக்ஷன்(அஜய்), ஜேடன், மீரா, மாயா, அனிஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 29 Nov 2026 9:00 AM - 1:00 PM
Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada
தொடர்புகளுக்கு
ஜெயந்தன் - மகன்
Mobile : +14169996141
ஜெயந்தி - மகள்
Mobile : +16474069108
ஜெனனி - மகள்
Mobile : +17782371439





















Leave a Reply