திரு நல்லதம்பி இரத்தினசிங்கம்
பிறப்பு 25 MAR 1941 / இறப்பு 18 NOV 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 18-11-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லத்தம்பி, நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
புஸ்பராணி(உடுப்பிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ், நளினி, ரமேஸ், காலஞ்சென்ற சுபாஜினி, சபேஸ், கணேஷ், நிஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சீவரத்தினம், உருக்குமணி, ராசபூபதி, செல்வரத்தினம், தயாநிதி(தயா), மாணிக்கவாசகர், இன்பராசா இந்திராதேவி(ராசாத்தி), காலஞ்சென்ற இன்பராணி(மலர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
Live streaming: Click here
Live streaming: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 24 Nov 2026 5:00 PM - 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Get Direction
Wednesday, 25 Nov 2026 9:00 AM - 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Get Direction
Wednesday, 25 Nov 2026 11:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
புஸ்பராணி - மனைவி
Mobile : +14372445564
சுரேஸ் - மகன்
Mobile : +16134386531
நளினி - மகள்
Mobile : +14165788273
ரமேஸ் - மகன்
Mobile : +16478049194
சபேஸ் - மகன்
Mobile : +14164738090
கணேஷ் - மகன்
Mobile : +14168563542
நிஷானி - மகள்
Mobile : +16479177105






















Leave a Reply