• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகிய போட்டோஷூட் 

சினிமா

நடிகை மீனாட்சி சவுத்ரி தமிழ் தெலுங்கில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார்.

மீனாட்சிக்கு இன்ஸ்டாக்ராமில் மட்டும் 3.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தற்போது மீனாட்சி சவுத்ரி சேலையில் அழகாக போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a Reply