• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தையா கனகசுந்தரம்

பிறப்பு 11 FEB 1961 / இறப்பு 10 NOV 2026

யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், பதுளை பசறையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகசுந்தரம் அவர்கள் 10-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை நவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஆனந்தராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சசிதரன்(அவுஸ்திரேலியா), வினோதரன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமலாதேவி, காலஞ்சென்ற கோவிந்தபிள்ளை மற்றும் அரியரட்ணசோதி, கைலைமலைநாதன், நாகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கியை 12-11-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பசறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் பசறை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94774334758

Leave a Reply