திரு செல்லத்துரை சற்குணநாதன்
பிறப்பு 27 OCT 1962 / இறப்பு 06 NOV 2026
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குணநாதன் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான தபேந்திரன் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தி, சேயோன், பானுசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விலோஜன், ஜெனினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, பாக்கியநாதன் மற்றும் மகேஸ்வரி, இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான உஷந்தினி, ரமாலினி மற்றும் ஷாமினி, வாசுகி, தவராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 17 Nov 2026 12:45 PM - 3:45 PM
München Krematorium Verwaltung St.-Martin-Straße 41, 81541 München-Obergiesing-Fasangarten, Deutschland
தொடர்புகளுக்கு
சேயோன் - மகன்
Mobile : +4917642743087
நிசாந்தி - மகள்
Mobile : +4917630100914
பானுசா - மகள்
Mobile : +4917642743090
விலோஜன் - மருமகன்
Mobile : +4917643446490
ஜெனினா - மருமகள்
Mobile : +4917656824382





















Leave a Reply