• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஆறுமுகம் ரவீந்திரநாதன்

பிறப்பு 23 JAN 1941 / இறப்பு 16 AUG 2026

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, பிரான்ஸ் Paris, Tergnier, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட ஆறுமுகம் ரவீந்திரநாதன் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் ஆறுமுகம்(நெடுந்தீவு தலைமை ஆசிரியர்) கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா ரவீந்திரநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியர் மல்லாவி) அவர்களின் அன்புத் துணைவரும்,

காலஞ்சென்ற செந்தில்ரவி மற்றும் பானுஸ்ரீ(லண்டன்), செந்தில்ரதன்(கனடா), ராஜஸ்ரீ(லண்டன்), சசீந்திரஸ்ரீ(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

அன்பரசி(லண்டன்), துசிதா(கனடா), இதயராசன்(லண்டன்), தர்மகணேஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துர்பின், அஜன், லியோன், ரீனா, மிரேசன், அம்சிகா, எபிமா, ஞானுஸ், ஆதிரா, கனிஸ்ரா, அனுஷ்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான  சாம்பாசிவம், அம்பிகா, எபினா, கமலாசினி, வாகீஸ்ரி மற்றும் குமாரசூரியர், தேவககுஞ்சரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மதியாபரணம், பசுபதி, கண்மணி, இராஜேஸ்வரி மற்றும் இலக்சுமி, தியாகராசா, தருமரத்னம், ஜோகம்மா, யோகராசா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:-
160 Avon Rd
Chelmsford CM1 2LB, UK 

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரதன் - மகன்

    Mobile : +14167274692

பானு - மகள்

    Mobile : +447446927105

ராஜி - மகள்

    Mobile : +447766492942

சசினா - மகள்

    Mobile : +447577099302

லியோன் - பேரன்

    Mobile : +447493325904

இதயன் - மருமகன்

    Mobile : +447462254645

கரன் - மருமகன்

    Mobile : +447450011199

Leave a Reply