• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே கவர்ச்சியான போட்டோ ஷுட்களாக நடத்தும் தர்மன் பட நடிகை ராஷி கண்ணா... 

சினிமா

தமிழ் சினிமாவில் சில வெற்றிப் படங்களும், பிளாப் படங்களையும் கொடுத்தவர் தான் நடிகை ராஷி கண்ணா.

இவர் கடைசியாக ரஜினியின் தர்மன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார், படப்பிடிப்பு தளத்திலும் ரஜினி சொன்ன விஷயங்களை பகிர்ந்திருந்தார். அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்துவரும் ராஷி கண்ணா சமீப காலமாக ஒரே கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் சிவப்பு நிற உடையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், இதோ அந்த போட்டோஸ்,
 

Leave a Reply