திருமதி யோகராணி திருஞானபாலன்
பிறப்பு 20 MAY 1956 / இறப்பு 17 AUG 2026
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகராணி திருஞானபாலன் அவர்கள் 17-08-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நமசிவாயம் மற்றும் தவமணிதேவி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான எரம்பு ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
எரம்பு திருஞானபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,
மோகனராஜ், காலஞ்சென்ற புஷ்பராணி, காலஞ்சென்ற ஸ்ரீகாந்தராஜ், சற்குணராணி, குலேந்திரராஜ், ஜெயந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானதீபன், காலஞ்சென்ற சசிகரி மற்றும் நர்மதா, ஜெயராம், பாலதாஸ், குகேஷ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபைதா, டயானி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாயா, ஈஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,
சற்குணானந்ததேவி, காலஞ்சென்ற கேதாரகௌரிதேவி, ஸ்ரீபாலமுருகதாஸ், காலஞ்சென்ற சிவகுணபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திரு - கணவர்
Mobile : +447939363677
தீபன் - மகன்
Mobile : +447545322850






















Leave a Reply