திரு சின்னதம்பி இரட்ணசிங்கம்
பிறப்பு 17 MAR 1938 / இறப்பு 15 AUG 2026
யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை, உரும்பிராய், பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதம்பி இரட்ணசிங்கம் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை பவளரத்திணம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பத்மாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சத்தியந்திரா மற்றும் வினோதா, தர்மதா(பேபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலன்(ஆளா), திலீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரணா, மாதவன், அர்ஜவன், சீரோன், அபிஷரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம், இராயேஸ்வரி, பாலசிங்கம், பரமேஸ்வரி, புவனேஸ்வரி, குலசிங்கம் மற்றும் சோதீஸ்வரி, விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அகிலன் - மருமகன்
Mobile : +447799652114
வினோதா - மகள்
Mobile : +447806623557
தர்மதா - மகள்
Mobile : +447548193170
திலீபன் - மருமகன்
Mobile : +447939597249






















Leave a Reply