• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மேரி பெக்‌ஸி கெனமன்

பிறப்பு 24 APR 1953 / இறப்பு 15 AUG 2026

யாழ். இனுவிலைப் பிறப்பிடமாகவும், பஷையூர், ஜேர்மனி Munster Hessen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பெக்‌ஸி கெனமன் அவர்கள் 15-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பற்றிக் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்வர்களான வலோரி சலோமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கெனமன் அவர்களின் அன்பு மனைவியும்,

மீரா, மன்மதன், சௌதா, கிரி, ரீக்கா, றூபா, காலஞ்சென்ற அஜித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கொலிவின்ஸ், கமிலி, ரகேச்ஷ், அனுஷன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டெக்ஸி, றெக்ஸி, லோங்ஸ்ரன், டயஸ், திலகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சபினாஸ், ஜெசன்பொஸ், அமேலியா, ரெஸ்இலியானா, அலெக்‌ஷியா கெய்ற்லின், எஸ்லி எஸ்டெல், ஜோயல் ஜெய்டன், எடலின் சொபியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 24 Aug 2026 2:00 PM - 4:00 PM
    Friedhof Münster (Hessen) Friedhofstraße 44, 64839 Münster (Hessen), Germany

அஞ்சலி
Get Direction

    Monday, 24 Aug 2026 4:15 PM
    St. Michael An d. Kirche 2, 64839 Münster (Hessen), Germany

தொடர்புகளுக்கு
அனுஷன் - மருமகன்

    Mobile : +491777598112

Leave a Reply