திருமதி கமலாதேவி சண்முகலிங்கம்
அன்னை மடியில் 16 NOV 1947 / இறைவன் அடியில் 09 MAY 2026
யாழ்ப்பாணம் கைதடிநுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சண்முகலிங்கம் அவர்கள் 09-05-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்ற சின்னையா சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, கனகசபை, சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜிதா, அபர்ணா, சதீஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரகுமார், காலஞ்சென்ற லசீதரன், துஸ்யந்தினி(பிரியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கோதையழகி, கல்கிதா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நயனிகா, அபூர்வா, கரிகாலன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சதீஸ் - மகன்
Mobile : +447885749113
சுந்தர் - மருமகன்
Mobile : +94776449652























Leave a Reply