திரு இராசையா சாந்தலிங்கம்
தோற்றம் 21 FEB 1948 / மறைவு 08 MAY 2026
யாழ். கோண்டவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Geseke, Moers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சாந்தலிங்கம் அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி(கிளி) அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்துமதி(கௌரி), நிஷாந்தி, நிஷாளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிகுணேஸ், தயாபிதன், சுதாகர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, சந்திராதேவி, வசந்தா, ராசாத்தி, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலசிங்கம், மயில்வாகனம், யோகேந்திரன் ஆகியோரின் சகலனும்,
சஞ்சய், சஞ்ஞீவ், சஞ்சனா, சச்சின், சஜீனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2026 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணிமுதல் பி.ப 02:30 மணிவரை Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 13 May 2026 12:30 PM - 2:30 PM
Krematorium am Hellweg Hellweg 95, 45279 Essen, Germany
தொடர்புகளுக்கு
நிஷாந்தி - மகள்
Mobile : +4917657787303
தயன் - மருமகன்
Mobile : +4917657787337
சுதா - மருமகன்
Mobile : +4917662705359
சின்னராசா - தம்பி
Mobile : +94772439684






















Leave a Reply