திருமதி இராமச்சந்திரன் புஸ்பதேவி
பிறப்பு 19 MAR 1943 / இறப்பு 10 MAY 2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சங்கரப்பிள்ளை வீதி ஆனைக்கோட்டை, இல. 44 வில்சன் வீதி திருவையாறு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன் புஸ்பதேவி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கெங்காதரன்(டென்மார்க்), சாந்தி(இலங்கை), ஆனந்தராசா(கனடா), காலஞ்சென்ற ரவீந்திரன்(பெல்ஜியம்), செல்வச்சந்திரன்(லண்டன்), திருச்செல்வம்(பெல்ஜியம்), சத்தியசீலன்(லண்டன்), வரதவராஜன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பாஸ்கரசிவாஜி, ஈஸ்வரசிவாஜி, மற்றும் விஜயலட்சுமி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பகவதி, பாலச்சந்திரன் மற்றும் சிவலோகநாயகி, புஸ்பதேவி, சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருந்ததி(டென்மார்க்), மோகனத்தரசு(மலேசியா), கமலினி(கனடா), தயாளினி(பெல்ஜியம்), பிரதீபா(லண்டன்), புலோமினா(கிளிநொச்சி), சுகனியா(லண்டன்), கார்த்திகா(செல்வாநகர்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லின்சிகா, லக்ஷிகா, சர்மிகா, குகதர்மிகா, சாஜிதன், ஆஷா, ஜெரமி, ஜெசிகா, ஜயிந்திரன், கிரிசிகன், லக்ஷிகன், வருண், தருண், யதுசன், நிதுசன், திருசியா, திலக்சியா, சானியா, சுவேதகா, சுஜித், யஷிகா, வருணன், வர்ஷா, யுவாரகா, யுவஸ்திகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-05-2026 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைக்கோட்டை கரையாம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல, 39 சங்கரப்பிள்ளை வீதி,
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94761055161
Phone : +94212256530






















Leave a Reply