திருமதி பத்மினி கணேசமூர்த்தி
பிறப்பு 15 NOV 1959 / இறப்பு 10 MAY 2026
யாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், நுவரெலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மினி கணேசமூர்த்தி அவர்கள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்வரத்தினம் நாகலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசமூர்த்தி கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
சோபனா, சுலக்சனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவசேகரன், செந்தில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஹிரித்யா, புவிஷா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சிறிஸ்கந்தராஜா, கமலினி, மாலினி(மாலா), சிறிகஜமுகன்(பாபு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காபி(Gaby), சபேஷ் , வரதராஜா(அப்பு), புவனா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 01.00 மணியளவில் நுவரெலியா இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேசமூர்த்தி கனகசபை - கணவர்
Mobile : +94773232455























Leave a Reply