திரு சிவநாதன் ராமேஸ்வரன்
பிறப்பு 04 OCT 1950 / இறப்பு 03 MAY 2026
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் ராமேஸ்வரன் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவநாதன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காங்கேசு சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிறேமினி அவர்களின் அன்புக் கணவரும்,
இலக்ஷன், லக்ஷிக்கா ஆகியோரின் அன்பு தந்தையும்,
சிவகணேஷன், Tugba(டூபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஷானுக்கா, ஷனேயா, லக்ஷானா, கியான், ஆராஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2026 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இலக்ஷன் - மகன்
Mobile : +491727056362
சிவாஜி - மருமகன்
Mobile : +491791484892






















Leave a Reply