• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி லியானோ எவாஞ்சலின் புவனேஸ்வரி அமிர்தநாயகம்

பிறப்பு 11 DEC 1951 / இறப்பு 25 APR 2026

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா Ilford and Mundesley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லியோனோ எவாஞ்சலின் புவனேஸ்வரி அமிர்தநாயகம் 25- 04-2026 சனிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, சிசீலியா(கரம்பொன் குறக்காடு/கல் ஒழுங்கை/பாலாவி வீதி) தம்பதிகளின் செல்வப் புத்திரியும், காலஞ்சென்ற (காவத்தை) முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை யோன் அமிர்தநாயகம் (துரை/ கிளிநொச்சி லக்கி) அவர்களின் அன்பு மனைவியும்,

லெனிற் யூலியா றொபின்சன்(அவுஸ்ரேலியா), லியோனாட் யூலியன்(பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா(பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ்(பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு அன்னையும்,

நொயல் றொபின்சன் (அவுஸ்திரேலியா), கிறிஸ்ரின் தயாளினி (பிரித்தானியா), அன்ரன் டெனிஸ் திருச்செல்வம் (பிரித்தானியா), ஆன் தர்ஷினி (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப் (மகேந்திரன்), யேசுதாசன் பாலா மற்றும் றென்ரன் சுரேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு ஒற்றைச் சகோதரியும்,

நொயலின், பத்மினி (கிளி), குளோடியா (சாந்தி), பிலோமினா, அனெற், ஸ்ரெலா, இந்திரா மற்றும் காலஞ்சென்றவர்களான பொனிபஸ் (மாமா)- திரேசம்மா, அல்பிரட்- வயலற், ஸ்ரனிஸ்லொஸ், Rev Sr அன்ரனிற்ரா, அந்தோனிப்பிள்ளை, சேவியர் (தாசன்) கில்பேட் (கிளி) ஆகியோரின் சொந்தம் காத்து வாழ்ந்த மைத்துனியும்,

கெவின், ஸ்ரிவன், அன்றியன், அஸ்லின், பே(fa)பியன், பெ(fe)லிஷியன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Parking Information for Visitors
* Saturday 16th May: Parking is available at Sainsbury’s Barkingside (IG6 1QE).
* Sunday 17th May: Parking is available at Court Way Car Park (IG6 1RR).
* Additional parking: Limited parking may also be found on nearby side roads (please check local parking restrictions).

Funeral Service Parking Information for Visitors

Parking on Hertford Road and Brook Road has been permitted by Redbridge Council from 11:00am until 1:30pm
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 16 May 2026 5:30 PM - 7:00 PM
    H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

பார்வைக்கு
Get Direction

    Sunday, 17 May 2026 5:30 PM - 7:00 PM
    H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, United Kingdom

திருப்பலி
Get Direction

    Monday, 18 May 2026 11:00 AM
    St Teresa's RC Church, Ilford Brook Rd, Ilford IG2 7JA, United Kingdom

நல்லடக்கம்
Get Direction

    Monday, 18 May 2026 1:00 PM
    Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom

மதிய போசனம்
Get Direction

    Monday, 18 May 2026 2:00 PM
    Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom

தொடர்புகளுக்கு
லியோனாட் - மகன்

    Mobile : +447470464933

சுனித்திரா - மகள்

    Mobile : +447960443082

திலகன் - மகன்

    Mobile : +447306302200

றொபின்சன் - மருமகன்

    Mobile : +61488939025

றென்ரன் - சகோதரன்

    Mobile : +33769883758

Leave a Reply