திருமதி குணரத்தினம் இந்திராணி
பிறப்பு 30 JUN 1948 / இறப்பு 07 MAY 2026
யாழ். சிவகுலவீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் இந்திராணி அவர்கள் 07-05-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிதம்பரநாதன் மற்றும் சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வாகீசன் மற்றும் தாரணி, றஜீவன், சுஜீவன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தினி, வசந்தன், வர்ஷினி, சுபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வத்சலாயன், வானுஜன், ஷயானா, ஷஸ்வினா, ஷஷான், ஷகீன், மதுசாலினி, விதுபிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற துரைராசா மற்றும் சிவநேசமணி, காலஞ்சென்ற சற்குணநாதன் மற்றும் செல்வராசா, காலஞ்சென்றவர்களான தேவராசா, செகராசா, தியாகராசா மற்றும் சிவஞாணமணி, செல்வராணி, சிவராஜா, ரஜனி, சாந்தினி, அமுதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 01.00 மணியளவில் நடைபெற்று உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:
சிவகுலவீதி,
உரும்பிராய் மேற்கு, உரும்பிராய்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94773676559























Leave a Reply