திருமதி. மகேஸ்வரி குலேந்திரன்
மரண அறிவித்தல்
சாவகச்சேரி கோவில் குடியிருப்பு கச்சாய் வீதியை பிறப்பிடமாகவும், கொழும்பு, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மகேஸ்வரி குலேந்திரன் (மணி). (86) அவர்கள் 18-04-2026 சாவகச்சேரியில் காலமானார்.
அன்னார் குலேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்லையா, வள்ளிப்பிள்ளையின் இளைய புத்திரியும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பகவதியின் அன்பு மருமகளும்,
வான்மதியின் பாசமிகு தாயாரும் (அவுஸ்ரேலியா), ஶ்ரீகுமாரின் மாமியாரும், அபிராமி, வைசாலி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, திரவியம், காந்திமதி, செல்வராஜா மற்றும் பவளராணி, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசன் மற்றும் இராசேந்திரன், அருந்ததி, சந்திரபூபதி (ராணி), இராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்தினியும் ஆவார்.
அன்னாரின் இல்லத்தில் 21-04-2026 செவ்வாய்க்கிழமை காலை 8மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று 10 மணிக்கு கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
குலேந்திரன் (கணவர்)- 011-94-77-272-0595
இராஜேந்திரன் (மைத்துனன்)- 011-94-775487089
ரமணன் இராமச்சந்திரன் (பெறா மருமகன்)- 416-670-6467 (கனடா)






















Leave a Reply