திரு கோபாலப்பிள்ளை ராமகிருஷ்ணன்
பிறப்பு 14 AUG 1955 / இறப்பு 11 APR 2026
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலப்பிள்ளை ராமகிருஷ்ணன் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை, பாரசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா நாகரட்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
ராமகிருஷ்ணன் ஜெய்சன் அவர்களின் அன்புத் தந்தையும்,
கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணகுமாரி, ராதாகிருஷ்ணன், நந்தகுமார், பாலகிருஷ்ணன், மகாலட்சுமி, சண்முகரட்னம், அருமைரட்னம்(பன்னீர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மங்கையற்கரசி, பஞ்சாட்சரம், சறோஜினிதேவி, லலிதா, கலையரசி, சிவராசா, சியாமளா, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜனகன், பாலசந்தர், பிரசாந்தி, அபிராமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
துஷியந்தன், விஜயந்தன், சாலினி, யதுசன், தரணியா, சீராலன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
டயானா, நிக்சன், சோபியா, அபிநயா, யதுசன், தனுஷன், வரோதயன், கஜானனன், லக்ஷ்மிதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் Lanka Florists & Funeral Services, 162 EW Perera Mawatha, Colombo 00800, Sri Lanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெய்சன் - மகன்
Mobile : +94779990509
கலா - சகோதரி
Mobile : +14372656927
குமார் - தம்பி
Mobile : +31648161989
ரவி - தம்பி
Mobile : +14166668736
பாலன் - தம்பி
Mobile : +4915214703888
நவம் - தம்பி
Mobile : +4915231906957
பன்னீர் - தம்பி
Mobile : +14378333533























Leave a Reply