• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு துரைராஜரட்ணம் நவநீதன்

பிறப்பு 12 NOV 1972 / இறப்பு 12 APR 2026

யாழ். வல்வெட்டித்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜரட்ணம் நவநீதன் அவர்கள் 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

வினு, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சேர்மன் நவரத்தினம் வள்ளிநாயகி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான ஆனந்தராசா - ஆதிலட்சுமி தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற துரைராஜரட்ணம் தயாநிதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இராமநாதன், இராஜலஷ்மி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சத்யவதி(சத்யா), காலஞ்சென்ற நிலானி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வதயாளன்(மாறன்), ஜெயராஜா(வௌ்ளிப் பவுண்), சங்கரலிங்கம், மனோகர், லஷ்மணன், மதிவதனா, காலஞ்சென்ற ராஜாராம், ரஜனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 16 Apr 2026 6:00 PM - 8:00 PM
    angel funeral of surrey ltd 1103 London Rd, Thornton Heath CR7 6JJ, UK

பார்வைக்கு
Get Direction

    Saturday, 18 Apr 2026 4:00 PM - 6:00 PM
    angel funeral of surrey ltd 1103 London Rd, Thornton Heath CR7 6JJ, UK

கிரியை
Get Direction

    Sunday, 19 Apr 2026 10:30 AM
    The Memon Centre 3 Weir Rd, London SW12 0LT, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 19 Apr 2026 2:30 PM
    South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom

தொடர்புகளுக்கு
பாபு - சகலன்

    Mobile : +447904727377

ஜெயலிங்கம் - நண்பர்

    Mobile : +447958652647

Leave a Reply