திருமதி சண்முகவேல் ராஜேந்திரன்
பிறப்பு 03 JAN 1950 / இறப்பு 08 FEB 2026
கண்டி கம்பளையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Catford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகவேல் ராஜேந்திரன் அவர்கள் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரகாஷ், தியாகராஜா, பாஸ்கரன், லலிதா, நவநீதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வேலுசாமி, அனுஷாந்தினி, அனுராதா, லக்ஷ்மி பிரியா, நிரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஜதுஷன், திமோஹரன், நவிஷன், ஹர்ஷினி, ஷாஸ்வத், ரிஸ்வந்த், ஸ்ரீஷா, அஸ்வந்த், லஸ்வின், பிரக்ஷா, கிரிஷிகா, ஜஷ்வின் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Wednesday, 25 Feb 2026 8:00 AM - 10:00 AM
Colfeian Grounds Ltd. (Horn Park) 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 25 Feb 2026 11:00 AM
Hither Green Crematorium chapel Verdant Ln, London SE6 1TP, United Kingdom
தொடர்புகளுக்கு
பிரகாஷ் - மகன்
Mobile : +94777633103
தியாகராஜா - மகன்
Mobile : +447961061427
பாஸ்கர் - மகன்
Mobile : +447961504257
லலிதா - மகள்
Mobile : +447404608868
நவநீதன் - மகன்
Mobile : +447805270944
























Leave a Reply