திருமதி இராசேஸ்வரி இராசேந்திரன்
பிறப்பு 14 SEP 1959 / இறப்பு 31 JAN 2026
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Rotterdam ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசேஸ்வரி இராசேந்திரன் அவர்கள் 31-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (முன்னாள் பேருந்து நடத்துனர், இலங்கை போக்குவரத்து சபை) - பொன்னம்மா (பூவதியா) தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தருமலிங்கம் (முன்னாள் தபால் துறை ஊழியர்) - சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசேந்திரன்(புங்குடுதீவு பூவதியா புனித இல்லம், புங்குடுதீவு பூவதியா புனித பூமி, சீரடி சாயி பாபா உரிமையாளர்) அவர்களின் அன்புத் துணைவியும்,
நடேசராஜா, தங்கராஜா ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
ரஜிதரன், ரவீந்தர், ரமதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரீத்தா, ஸ்ரெவெலின், ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உலகநாயகி, கிருபானந்தன், செல்வானந்தன், கௌரியாம்பாள், மற்றும் கோசலதேவி, பங்கசவதனா, லோகேஸ்வரியின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், ஐெயலெட்சுமி, ஆனந்தராசா, மற்றும் புஸ்பரானி, சௌந்திரராஜாவின் உடன் பிறவா சகோதரியும்,
டஸ்வின், பிரிட்வின், ஜெயிவின், சில்வானோ, டிஸானோ ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Saturday, 07 Feb 2026 1:30 PM - 4:30 PM
DELA Aan de Vaan | crematorium in Rotterdam Maeterlinckweg 101, 3084 KD Rotterdam, Netherlands
தொடர்புகளுக்கு
ராஜிதரன் - மகன்
Mobile : +447853474949
ரவீந்தர் - மகன்
Mobile : +31646154621
இராசேந்திரன் - கணவர்
Mobile : +31102264339























Leave a Reply