• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஐயம்பிள்ளை நடராசா

தோற்றம் 27 APR 1946 / மறைவு 04 FEB 2026

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும், தற்பொழுது சுவிஸ் Bern ஐ வாழ்விடமாகவும் கொண்ட ஐயம்பிள்ளை நடராசா அவர்கள் 04-02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாசினி அவர்களின் அன்புக் கணவரும்,

மோகனதாஸ்(சுவிஸ்), சுஜிதா(சுவிஸ்), சகீலா(சுவிஸ்), கவிதா(சுவிஸ்), ஆரூர்தாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீபா, பிறேம்குமார், பாஸ்க்கரன்(சசி), துசியந்தன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லனிசா, லனிசன், பிறேமிதா, பானுஜன், சஜித்தா, வர்மிதா, கிருஷாந், கவிஸ், ஷாயானா, ஆருசா, பிரனாவ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கணேசன்(உமா றேடிங் கம்பனி) மற்றும் சாவித்திரிதேவி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செண்பகவல்லி, தாமோதரம்பிள்ளை, காலஞ்சென்றவர்களாகிய பவா சண்முகம், சந்திரராசா மற்றும் புவனேந்திரராசா, செளந்தராசா, லோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனலட்சுமி, நாகேஸ்வரி, அருள்செல்வி, ரஞ்சினி, நளாயினி ஆகியோரின் அன்பு உடன்பிறவாசகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 07 Feb 2026 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 08 Feb 2026 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Monday, 09 Feb 2026 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 10 Feb 2026 1:00 PM - 3:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
தாஸ் - மகன்

    Mobile : +41763315559

பிறேம்குமார் - மருமகன்

    Mobile : +41789560567

பாஸ்க்கரன்(சசி) - மருமகன்

    Mobile : +41796353440

துசியந்தன் - மருமகன்

    Mobile : +41791769666

ஆருர்தாஸ் - மகன்

    Mobile : +14164553552

Leave a Reply