• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிறீராஜசிங்கம் பரமேஸ்வரி

பிறப்பு 12 OCT 1928 / இறப்பு 04 FEB 2026

யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிறீராஜசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 04 -02-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிறீராஜசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கோகுலவரதராணி, இந்திராணி, குமாரராஜன், நமஸ்கந்தராஜா(Trincomalee Save the Children– பிரித்தானியா), தேவிகாராணி(கனடா), கிஷோராணி(பிரித்தானியா), செந்திவேல்ராஜ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரன், செந்திலேஸ்வரன், செல்வமனோகரி, சிவகலா(Retired Teacher Vivekananda Vidyalayam, திருகோணமலை), குமணன்(கனடா), பவானந்தம்(பிரித்தானியா), நவீனகௌரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துப்பிள்ளை, கனகாம்பிகையம்மா, கதிரமலைநாதன் மற்றும் மனோரஞ்சிதம்(பிரித்தானியா), விமலநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், முருகுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, தேம்பாமலர், வேலுப்பிள்ளை மற்றும் கமலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

முகுந்தினி- சக்திவேல், வினோதினி- லிகிந்தன்(பிரான்ஸ்), வசுமதி- யோதீஸ்வரன்(பிரான்ஸ்), ஜெயந்தினி- விஜிதரன்(பின்லாந்து), தனுஷாலினி- திவாகரன்(சுவீடன்), கனோஜானந்- பாமினி, அசோக்ராஜ்பாபு- ஜனகா(கத்தார்), சரத்ராஜ்பாபு- பிருந்தா(கனடா), மேகலவாணி(Venus Hospital, யாழ்ப்பாணம்), தினோஷன்- நிவேதினி, துஷிதேவ்- கிரியா(பிரித்தானியா), ரிஷிதேவ்- மேனுஷா(கனடா), வருணவி(கனடா), மாதங்கி(பிரித்தானியா), ஆதித்தியன்(பிரித்தானியா), அநபாயன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மதுரா, சாதுஜன், சாதுஜா, விதுஷா, தனுஷ்கா, தேயஸ்வினி, தருண், டணிஷா, காலஞ்சென்ற டீஸ்கா, டியா, கவின், சாரவி, மதுஷ், டுருவந், சகாஷ், சஜாரா, சாரா, டிஷார்வினி, யஷாலி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோகுலவரதராணி பாலசந்திரன் - மகள்

    Mobile : +94764211388

இந்திராணி செந்திலேஸ்வரன் - மகள்

    Mobile : +94779297084

சிறீராஜசிங்கம் குமாரராஜன் - மகன்

    Mobile : +94767602828

சிறீராஜசிங்கம் நமஸ்கந்தராஜா - மகன்

    Mobile : +94771079900

தேவிகாராணி குமணன் - மகள்

    Mobile : +15877001515

கிசோராணி பவானந்தம் - மகள்

    Mobile : +447806771153

சிறீராஜசிங்கம் செந்திவேல்ராஜ் - மகன்

    Mobile : +15877009377

Leave a Reply