திரு ஜெயந்திரன் தங்கவேலு
பிறப்பு 24 FEB 1960 / இறப்பு 26 JAN 2026
யாழ்ப்பாணம் 66/10, பிரவுண் ரோடு, 5ம் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்திரன் தங்கவேலு அவர்கள் 26-01-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவேலு, திரவியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குஞ்சன், தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருந்தவமணி(அரசி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபர்ணா, அக்ஷயா, ஜெனீத், அசித்தா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 07 Feb 2026 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Tuesday, 10 Feb 2026 9:00 AM - 11:30 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Tuesday, 10 Feb 2026 11:30 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
அருந்தவமணி(அரசி) - மனைவி
Mobile : +33640942753
அபர்ணா - மகள்
Mobile : +33783940713























Leave a Reply