சீரியல் நடிகை நேஹாவின் மாடர்ன் உடை போட்டோஷூட்
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமான கலைஞர்கள் பலர் அதில் ஒருவர் தான் நடிகை நேஹா.
பாக்கியலட்சுமி தொடர் அவரது சினிமா பயணத்திற்கு மிகப்பெரிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது என்றே கூறலாம்.
அந்த சீரியல் முடிவுக்கு பிறகு சன் டிவி பக்கம் வந்தவர் இப்போது லட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது நாம் அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட சில மாடர்ன் உடை புகைப்படங்களை காண்போம்.























