திருமதி இரத்னேஸ்வரி நவரட்ணம்
தோற்றம் 12 JUL 1934 / மறைவு 01 FEB 2026
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் Lawton Road, பிரித்தானியா Redbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்னேஸ்வரி நவரட்ணம் அவர்கள் 01-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுசிலன் அவர்களின் அன்புத் தாயாரும்,
நாமலர்(சூட்டி) அவர்களின் அன்பு மாமியாரும்,
வானதி, வேணுகன் ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசோதி(மணி), தங்கராணி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற அரியராஜசிங்கம், சேகரம், மற்றும் காலஞ்சென்ற திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 08 Feb 2026 7:30 AM - 9:30 AM
The Willows Forest Rd, London IG6 3SL, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 08 Feb 2026 10:00 AM
Forest Park Cemetery & Crematorium Forest Rd, Ilford, Hainault IG6 3HP, United Kingdom
தொடர்புகளுக்கு
சுசிலன் - மகன்
Mobile : +447961313724
சூட்டி - மருமகள்
Mobile : +447497609852





















Leave a Reply