• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு குலேந்திரன் சுப்பிரமணியம்

பிறப்பு 30 APR 1955 / இறப்பு 30 JAN 2026

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் மணியகாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Cergy Saint-Christophe ஐ வதிவிடமாகவும் கொண்ட குலேந்திரன் சுப்பிரமணியம் அவர்கள் 30-01-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,

புதர்சன், கியோம், புளோறியன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டானியேலா, மாதில்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நொலான், ஆர்லோ, சிலோனியா, Azahi ஆகியோரின் பேரனும்,

கனகேஸ்வரி(தேவி- இலங்கை), காலஞ்சென்ற லோகேந்திரன்(லோகன் - பிரான்ஸ்), இலங்கேஸ்வரி(வதனா- இலங்கை), லோகேஸ்வரி(மஞ்சுளா- பிரான்ஸ்), காலஞ்சென்ற இலங்கேந்திரன்(ரதன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மலிங்கம், மலர், பாஸ்கரன், குமார், தவா ஆகியோரின் மைத்துனரும்,

புஷ்பா- மகேஷ் - (இலங்கை), வனஜா - (பிரான்ஸ்), விஜியா - (கனடா), பிரேம் - (பிரான்ஸ்), நிரோஷ் - (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,

ஒளி, அருள், அறிவு, அன்பு, கௌரி, ரிகன், சுஜிகரன், தவினா, லதுசன், லதுசி, மாக்சிம் ஆகியோரின் அன்புத் தாய்மாமாவும்,

துளசி, சாமினி, சஜீவன், கௌசிகா, கிருதிகா, மதுசிகா, கேனிஷா ஆகியோரின் ஆசைப்பாவும்,

ஓஷான், லஷான், செனுகா, கெவின், சொமியா, சஞ்ஜன், துலாஜன், தருஜன், நிதின் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 04 Feb 2026 1:00 PM
    Hôpital Paul-Brousse Ap-Hp 12 Av. Paul Vaillant Couturier, 94800 Villejuif, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 07 Feb 2026 2:00 PM
    Hôpital Paul-Brousse Ap-Hp 12 Av. Paul Vaillant Couturier, 94800 Villejuif, France

திருப்பலி
Get Direction

    Wednesday, 11 Feb 2026 2:15 PM
    Church of Our Lady 37 Place Notre Dame, 95300 Pontoise, France

நல்லடக்கம்
Get Direction

    Wednesday, 11 Feb 2026 3:30 PM
    Cimetière Intercommunal 3 Route de Boissy l'Aillerie, 95650 Puiseux-Pontoise, France

தொடர்புகளுக்கு
மஞ்சுளா - சகோதரி

    Mobile : +33609503748

புதர்சன் - மகன்

    Mobile : +33617450930

மாக்சிம் - மருமகன்

    Mobile : +33610564135

வனஜா - மச்சாள்

    Mobile : +33618377780

Leave a Reply