• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மகேஸ்வரன் கந்தப்பிள்ளை

அன்னை மடியில் 15 AUG 1960 / ஆண்டவன் அடியில் 18 AUG 2025

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், உடுவில், ஜேர்மனி Bochum ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்பொழுது கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் கந்தப்பிள்ளை அவர்கள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோப்பாயைச் சேர்ந்த தங்கவேல் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகாமி அவர்களின் நேசமிகு கணவரும்,

வைஷ்ணவி அவர்களின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஞானசீலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தயாபரன் மற்றும் கோமதி(கோப்பாய்) ஆகியோரின் நேசமிகு மைத்துனரும்,

சுதர்மினி ஈசன்(கல்பனா), நிஷாமினி கபிலன்(வண்ணா), யாழினி ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

பாஸ்கரலிங்கம்(ஏழாலை), காலஞ்சென்ற சிவஞானவதி ஆகியோரின் மச்சானும்,

செந்தில்வாணி, செந்தில்செல்வி, நாகேஸ்வரபாலா(ஆவரங்கால்), யோகானந்தன்(ஆவரங்கால்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

றொஷான், றொகான் ஆகியோரின் சித்தப்பாவும்,

கீர்த்திகா, மிதுனன், கிஷாந், சபீஷன், தருண், வர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 24 Aug 2025 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 25 Aug 2025 8:00 AM - 10:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Monday, 25 Aug 2025 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
சிவகாமி - மனைவி

    Mobile : +14162650567

வைஷ்ணவி - மகள்

    Mobile : +16472346993

மகேஸ்வரி - சகோதரி

    Mobile : +16478233944

Leave a Reply